உக்வாட்டி ஜெயசுந்தரா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உக்வாட்டி ஜெயசுந்தரா என்பவர் ஒரு இலங்கை வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை செனட்டில் உறுப்பினராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "Sri Sumangala College Panadura". Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
  2. "UNP makes steady progress - Tissa Attanayake". Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
"https://tamilar.wiki/index.php?title=உக்வாட்டி_ஜெயசுந்தரா&oldid=24841" இருந்து மீள்விக்கப்பட்டது