எடீ ஹேசல்
எடீ ஹேசல் ( ஏப்ரல் 10, 1950 – டிசம்பர் 23, 1992 ) அமெரிக்காவின் தொடக்க-கால ஃபங்க் இசை வல்லுனர்.
எடீ ஹேசல்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எடீ ஹேசல் |
---|---|
பிறந்ததிகதி | ஏப்ரல் 10, 1950 |
இறப்பு | டிசம்பர் 23, 1992 |
மேகட் பிரெயின் என்ற பாடலுக்கு அவர் இசைத்த பத்து நிமிட கிதார் தனியிசை, சில இசைத் திறனாய்வாளர்களால் மிகச்சிறந்த கிதார் தனியிசை என்று தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது; இன்னும் சில திறனாய்வாளர்கள், கிதார் இசையில் முடிசூடா மன்னனான ஜிமி எண்ட்ரிக்சுக்கு நிகராக ஹேசலை நிறுத்துகின்றனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Birchmeier, Jason. "Eddie Hazel". Allmusic. பார்க்கப்பட்ட நாள் 29 August 2019.
- ↑ Houghtaling, Adam B. "One-Track Mind: The Passion of Eddie Hazel and Funkadelic's 'Maggot Brain'". Fender. பார்க்கப்பட்ட நாள் 29 August 2019.
- ↑ "PARLIAMENT FUNKADELIC". Rock and Roll Hall of Fame. பார்க்கப்பட்ட நாள் 29 August 2019.