எல். எம். பகதூர்
எல். எம். பகதூர் (பிறப்பு நவம்பர் 30 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், இராமு, தீக்காசுக்கு, பூபாளம் போன்ற புனைப்பெயர்களால் நன்கறியப்பட்டவரும், ஒரு வணிகருமாவார்.
எல். எம். பகதூர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எல். எம். பகதூர் |
---|---|
பிறந்ததிகதி | நவம்பர் 30 1951 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
எழுத்துத் துறை ஈடுபாடு
1968 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக இவர் சிறுவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "பூங்ஙா ராயா" (சிறுவர் கவிதைகள்)