எஸ். எம். அப்துல் வதூத்
Jump to navigation
Jump to search
எஸ்.எம். அப்துல் வதூத் (பிறப்பு: ஆகத்து 15 1945) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா அதிராம்பட்டினத்தில் பிறந்த இவர், தஞ்சை மாவட்டம் நடுத்தெரு, அதிராம்பட்டினத்தை தற்போது வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். மேலும் இவர் ஒரு புத்தகப் பதிப்பாளரும் ஆவார்.
பெற்ற விருதுகளும், கௌரவங்களும்
'தமிழ்மாமணி', கோட்டக்குப்பம் இலக்கியப் பெருவிழாவில் இவரது பதிப்புப் பணியைப் பாராட்டி வழங்கப்பட்ட விருதாகும்.
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011