கடுவெளிச் சித்தர்
Jump to navigation
Jump to search
கடுவெளிச் சித்தர் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கடுவெளிச் சித்தர் பாடல்கள், ஆனந்தக் களிப்பு, வாத வைத்தியம், பஞ்ச சாத்திரம் |
மொழி | தமிழ் |
முக்கிய ஆர்வங்கள் | சூனியத்தைத் தியானித்தல் |
கடுவெளிச் சித்தர் என்பவர் சூனியத்தைத் தியானித்து சித்தி பெற்றதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். ”கடுவெளி” என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் காஞ்சியில் சமாதியடைந்ததாக கூறுகின்றனர். இவரை பற்றிய வரலாற்றை யாரும் முறையாக அறியவில்லை. கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை.[1][2]
நூல்கள்
- கடுவெளிச் சித்தர் இயற்றிய நூல்கள்
- கடுவெளிச் சித்தர் பாடல்
- ஆனந்தக் களிப்பு
- வாத வைத்தியம்
- பஞ்ச சாத்திரம்
குறிப்புதவி
- http://www.sathuragiri.org/siddhars/SiddharKaduveli.html பரணிடப்பட்டது 2011-10-26 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்
- ↑ "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" - ↑ "நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு" - கடுவெளிச் சித்தர்