கடையம் ஊராட்சி ஒன்றியம்
கடையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. கடையம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடையத்தில் அமைந்துள்ளது.
கடையம் ஊராட்சி ஒன்றியம் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
அமைவிடம் | 8°49′55″N 77°21′25″E / 8.832°N 77.357°ECoordinates: 8°49′55″N 77°21′25″E / 8.832°N 77.357°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | தென்காசி |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப |
மக்கள் தொகை | 1,01,324 (2011[update]) |
மொழிகள் | தமிழ் |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 102 மீட்டர்கள் (335 அடி) |
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,01,324 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,095 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 146 ஆக உள்ளது. [4]
ஊராட்சி மன்றங்கள்
கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[5]
- வேங்கடம்பட்டி
- கீழகடையம்
- பொட்டல்புதூர்
- கீழ ஆம்பூர்
- கடையம்
- கடையம் பெரும்பத்து
- பாப்பான்குளம்
- சேர்வைக்காரன்பட்டி
- A.P. நாடானூர்
- மேல ஆம்பூர்
- இராவணசமுத்திரம்
- தெற்குமடத்தூர்
- அடைச்சணி
- தர்மபுரம்மடம்
- மந்தியூர்
- ஐந்தின்கட்டளை
- முதலியார்பட்டி
- திருமலையப்பபுரம்
- தொப்பக்குடி
- கோவிந்தபேரி
- மடத்தூர்
- சிவசைலம்
- வீரசமுத்திரம்
வெளி இணைப்புகள்
- திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்