கன்னியின் சபதம்
Jump to navigation
Jump to search
கன்னியின் சபதம் | |
---|---|
![]() | |
இயக்கம் | டி. ஆர். ரகுநாதன் |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் ஜுபிடர் பிக்சர்ஸ் ஏ. எல். ஸ்ரீநிவாசன் |
கதை | சதாசிவ பிரம்மன் ஏ. கே. வேலன் |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி நம்பியார் கே. ஏ. தங்கவேலு டி. எஸ். துரைராஜ் ஜாவர் சீதாராமன் அஞ்சலி தேவி எம். என். ராஜம் ராஜசுலோச்சனா சந்தியா |
வெளியீடு | சனவரி 10, 1958 |
நீளம் | 15204 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கன்னியின் சபதம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 140.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Kanniyin Sabatham (Celluloid)". movies.syzygy.in. Archived from the original on 18 March 2018. பார்க்கப்பட்ட நாள் 17 March 2018.
- ↑ "1958 – கன்னியின் சபதம் – ஜூபிடர் புரொடக்சன்ஸ்" [1958 – Kanniyin Sabatham – Jupiter Productions]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 2 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)