கயானாத் தமிழர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ் பின்புலத்துடன் தொடர்புடைய கயானா மக்களை கயானாத் தமிழர் (Tamil Guyanese) எனலாம். இவர்கள் தங்களை தற்சமயம் கயானாத் தமிழர்கள் என்று அரிதாகவே அடையாளப்படுத்துகின்றனர். "மதராசி" என்றோ அல்லது "இந்தோ-கயனீஸ்" என்றோ அடையாளப்படுத்துவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்களால் கயானாத் தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்ட தொழிலாளிகளின் வழித்தோன்றிகள் ஆவார்கள். அனேகருக்குத் தமிழ்மொழி அறிவு இல்லை, ஆனால் பல தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் இவர்களிடம் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

ஆதாரங்கள்


வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=கயானாத்_தமிழர்&oldid=26442" இருந்து மீள்விக்கப்பட்டது