கௌரவர்கள் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கௌரவர்கள்
இயக்கம்சஞ்சய் ராம்
தயாரிப்பும. பரமசிவம்
கதைசஞ்சய் ராம்
இசைதினா
நடிப்புசத்யராஜ்
விக்னேஷ்
ரஞ்சித்
மோனிகா
ஒளிப்பதிவுலியோ
படத்தொகுப்புரியாசு
கலையகம்சினி ஸ்கிரீன்சு
விநியோகம்சினி ஸ்கிரீன்சு
வெளியீடு15 அக்டோபர் 2010
நாடு இந்தியா
மொழிதமிழ்

கௌரவர்கள் என்பது 2010ஆவது ஆண்டில் சஞ்சய் ராம் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு தினா இசையமைத்திருந்தார். 2010 அக்டோபர் 15 அன்று வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. வணிக ரீதியாகவும் இது தோல்வித் திரைப்படமாக அமைந்தது. [1]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Gowravargal Movie Review - Tamil Movie Gowravargal Movie Review". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கௌரவர்கள்_(திரைப்படம்)&oldid=32676" இருந்து மீள்விக்கப்பட்டது