சந்திரகாந்தா (நடிகை)
சந்திரகாந்தா (இறப்பு: 1978) தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.[1] ஏறக்குறைய 30 திரைப்படங்களில் இவர் நடித்தார். இவர் தமிழகத்தின் கீழ் தஞ்சை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள திருமயிலாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர் டி. என். குஞ்சிதபாதப் பிள்ளை, டி.ஆர். ராமாமிர்தம் இணையருக்கு ஏழு குழந்தைகள். அவர்களில் ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் லட்சுமிகாந்தம் என்ற இயற்பெயரைக்கொண்ட சந்திரகாந்தா.
நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
- ↑ "மறக்கப்பட்ட நடிகர்கள் 6 - துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016.