சின்னமனூர் செப்பேடுகள் (பெரியவை)
Jump to navigation
Jump to search
சின்னமனூர்ப் பெரிய செப்பேடுகள், பாண்டிய மன்னர் இரண்டாம் இராசசிம்மன் வெளியிட்ட இச்செப்பேடு ஏழு ஏடுகளைக் கொண்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் பெற்ற வெற்றியும், அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கிபி 650 - 700) பிறகு அவனுடைய வழித்தோன்றல்களான முதலாம் வரகுணன், ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன், சடையவர்மன் இரண்டாம் வரகுணன் போன்ற பாண்டிய மன்னர் குல மரபும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.[1]
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "South Indian Inscriptions, PANDYA INSCRIPTIONS, INTRODUCTION". whatisindia.com. பார்க்கப்பட்ட நாள் 04 டிசம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)