திருமங்கலம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Prasanth Karuppasamy No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:திருமங்கலம் வட்டம் 1868ன் மாதிரி வரைபடம்.jpg|thumbnail|திருமங்கலம் வட்டம் 1868ன் மாதிரி வரைபடம்]] | [[படிமம்:திருமங்கலம் வட்டம் 1868ன் மாதிரி வரைபடம்.jpg|thumbnail|திருமங்கலம் வட்டம் 1868ன் மாதிரி வரைபடம்]] | ||
''' திருமங்கலம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] உள்ள | |||
''' திருமங்கலம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] உள்ள 11 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://madurai.nic.in/administrative-setup/revenue-administration/ Madurai District Revenue Administration]</ref> உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் உள்ள இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருமங்கலம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஆறு [[உள்வட்டம்|உள்வட்டகளும்]] 108 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] இருந்தன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2018/06/2018062368.pdf பழைய திருமகலம் வட்டத்தின் ஆறு உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> | |||
== வரலாறு == | == வரலாறு == | ||
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் தெற்கு பகுதி முழுவதும் திருமங்கலம் வட்டத்தின் கீழ் வந்தது. பின்னர் 1906ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் நாள்<ref name=tmq/> திருமங்கலம் வட்டத்தை நான்காகப் பிரிக்கப்பட்டு, 108 வருவாய் கிராமங்கள், 6 ஒன்றியங்கள் மற்றும் 2 ஊராட்சி ஒன்றியத்தோடு புதிய வட்டமாக உருவாக்கப்பட்டது. | * 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் தெற்கு பகுதி முழுவதும் திருமங்கலம் வட்டத்தின் கீழ் வந்தது. பின்னர் 1906ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் நாள்<ref name=tmq/> திருமங்கலம் வட்டத்தை நான்காகப் பிரிக்கப்பட்டு, 108 வருவாய் கிராமங்கள், 6 ஒன்றியங்கள் மற்றும் 2 ஊராட்சி ஒன்றியத்தோடு புதிய வட்டமாக உருவாக்கப்பட்டது. | ||
* திருமங்கலம் வட்டத்தின் மூன்று உள்வட்டங்களைக் கொண்டு, புதிய [[கள்ளிக்குடி வட்டம்|கள்ளிக்குடி வருவாய் வட்டத்தை]], தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.<ref>[http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr160818_551.pdf தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018]</ref> | |||
== பிரிவுகள் == | == பிரிவுகள் == | ||
வரிசை 28: | வரிசை 31: | ||
== பருத்தி விவசாயம் == | == பருத்தி விவசாயம் == | ||
1600களில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தின்]] 80 விழுக்காடு பருத்தி விவசாயம், [[திருமங்கலம்]] வட்டத்தில் மட்டுமே நடந்தது. கரிசல் மண் உறுதியாக இருந்ததாலும், முறையான பராமரித்தலினாலும் இந்தியாவின் மற்ற பருத்தியை விட திருமங்கலம் பருத்தியே அடர் வெள்ளை நிறமாக இருந்தது. இதனாலேயே திருமங்கலத்துப் பருத்திக்கு "தின்னிவெள்ளைப் பருத்தி" என்று பெயரும் உண்டு. கரிசல் மண்ணும் உறுதியாக இருந்ததால், உழுவதற்கான மாடுகள் அனைத்தும் மைசூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விளைந்த பருத்தியை திருநெல்வேலியிலுள்ள பஞ்சு ஆலைக்கு எடுத்துச்சென்று விதையிலிருந்து சுத்தமான பஞ்சு பிரிக்கப்படும். பின்னர், மதுரையிலுள்ள ஹார்வே மில்'லிற்கு எடுத்து வந்து நூலாகத் திரிக்கப்பட்டு ஆண்டிற்கு 1200 டன் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்சின் வெள்ளை நிறத்தின் காரணமாக, பருத்தியின் விலையும் உட்சத்தைத் தொட்டது. 1877ல் திருமங்கலத்தில் ஏற்பட்ட பெருமழை மற்றும் குண்டாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், அதற்கு அடுத்தாற் போல் வந்த வறட்சியின் காரணமாக பருத்தி விவசாயம் கைவிடப்பட்டது<ref>{{cite web|url= https://archive.org/stream/madurafrancis01madr#page/n5/mode/2up|publisher=பிரித்தானிய அரசிதழ்|title=1906ம் ஆண்டு பிரித்தானிய அரசு வெளியிட்ட மதுரை மாவட்டத்திற்கான அரசிதழ்|accessdate=25 October 2013}}</ref>. | 1600களில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தின்]] 80 விழுக்காடு பருத்தி விவசாயம், [[திருமங்கலம்]] வட்டத்தில் மட்டுமே நடந்தது. கரிசல் மண் உறுதியாக இருந்ததாலும், முறையான பராமரித்தலினாலும் இந்தியாவின் மற்ற பருத்தியை விட திருமங்கலம் பருத்தியே அடர் வெள்ளை நிறமாக இருந்தது. இதனாலேயே திருமங்கலத்துப் பருத்திக்கு "தின்னிவெள்ளைப் பருத்தி" என்று பெயரும் உண்டு. கரிசல் மண்ணும் உறுதியாக இருந்ததால், உழுவதற்கான மாடுகள் அனைத்தும் மைசூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விளைந்த பருத்தியை திருநெல்வேலியிலுள்ள பஞ்சு ஆலைக்கு எடுத்துச்சென்று விதையிலிருந்து சுத்தமான பஞ்சு பிரிக்கப்படும். பின்னர், மதுரையிலுள்ள ஹார்வே மில்'லிற்கு எடுத்து வந்து நூலாகத் திரிக்கப்பட்டு ஆண்டிற்கு 1200 டன் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்சின் வெள்ளை நிறத்தின் காரணமாக, பருத்தியின் விலையும் உட்சத்தைத் தொட்டது. 1877ல் திருமங்கலத்தில் ஏற்பட்ட பெருமழை மற்றும் குண்டாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், அதற்கு அடுத்தாற் போல் வந்த வறட்சியின் காரணமாக பருத்தி விவசாயம் கைவிடப்பட்டது<ref>{{cite web|url= https://archive.org/stream/madurafrancis01madr#page/n5/mode/2up|publisher=பிரித்தானிய அரசிதழ்|title=1906ம் ஆண்டு பிரித்தானிய அரசு வெளியிட்ட மதுரை மாவட்டத்திற்கான அரசிதழ்|accessdate=25 October 2013}}</ref>. | ||
==இதனையும் காண்க== | |||
* [[கள்ளிக்குடி வட்டம்]] | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |