கதக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  19 சனவரி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Balu1967
 
No edit summary
 
வரிசை 17: வரிசை 17:
காந்தர்வ சாத்திரம் 6,000 சுலோகங்களும், 36 அதிகாரங்களும் கொண்டது. அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்று இருந்தன. இன்றுள்ள கந்தர்வ வேதத்தில் [[சங்கீதம்]], [[நடனம்]], நாட்டியம், [[நாடகம்]], [[கவிதை]] அடங்கும்.<ref name="katherineyoung20">{{cite book|author1=Katherine Young|author2=Arvind Sharma|title=Her Voice, Her Faith: Women Speak on World Religions|url=https://books.google.com/books?id=xUoEw0IQvPEC|year=2004|publisher=Westview Press|isbn=978-0-8133-4666-3|pages=20–21}}</ref><ref name="GuyBeckp138">{{cite book|author=Guy L. Beck|title=Sonic Liturgy: Ritual and Music in Hindu Tradition|url=https://books.google.com/books?id=UzUMCAAAQBAJ|year=2012|publisher=University of South Carolina Press|isbn=978-1-61117-108-2|pages=138–139|quote='''Quote:''' "A summation of the signal importance of the Natyasastra for Hindu religion and culture has been provided by Susan Schwartz, "In short, the Natyasastra is an exhaustive encyclopedic dissertation of the arts, with an emphasis on performing arts as its central feature. It is also full of invocations to deities, acknowledging the divine origins of the arts and the central role of performance arts in achieving divine goals (...)".}}</ref>

=== பக்தி இயக்க சகாப்தம் ===
== பக்தி இயக்க சகாப்தம் ==
ஒரு பாரம்பரிய நடன வடிவமாக "கதக்" [[வாரணாசி|வாரணாசியில்]] தொடங்கி அங்கிருந்து வடமேற்கில் இலக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்ததாக உரை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<ref name="walker1002">{{cite book|author=Margaret E. Walker|title=India's Kathak Dance in Historical Perspective|url=https://books.google.com/books?id=nC83DAAAQBAJ&pg=PA100|year=2016|publisher=Routledge|isbn=978-1-317-11737-7|pages=100–102}}</ref> இராதா-கிருஷணரின் மீதான எழுச்சிமிகு ஆராதனை நடைபெற்று வந்த காலத்தில், இந்த உருவங்களின் வாழ்க்கையிலிருந்து கதைகளைச் சொல்வதற்கு கதக் பயன்படுத்தப்பட்டது. கதக் நடனத்தின் லக்னோ பாரம்பரியம், உத்தரபிரதேசத்தின் [[பிரயாக்ராஜ்|அலகாபாத்]] உள்ள ஹாண்டியா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற  பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர் உருவக்கியதாக கூறப்படுகிறாது. அவர் தனது கனவில் இந்து கடவுளான கிருஷ்ணர் தோன்றியதாகவும், "நடனத்தை ஒரு வழிபாட்டு வடிவமாக" வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.<ref name=walker100>{{cite book|author=Margaret E. Walker|title=India's Kathak Dance in Historical Perspective|url=https://books.google.com/books?id=nC83DAAAQBAJ&pg=PA100|year=2016|publisher=Routledge |isbn=978-1-317-11737-7 |pages=100–102 }}</ref>  

=== முகலாய சகாப்தம் ===
== முகலாய சகாப்தம் ==
முகலாயர்களின் வருகையின்போது, இந்த நடன வடிவம் ஒரு புதிய உத்வேகத்தைப் பெற்றது. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அந்த நடனம் முகலாயர் அரசவையை அடைந்தபின்னர் தான் கதக் தன்னுடைய தனித்தன்மையுடைய வடிவம் மற்றும் அம்சங்களைப் பெறத் தொடங்கியது. இங்கு அது இதர பல்வேறு வடிவங்களால் நடனம் மற்றும் இசையை எதிர்கொண்டது மிகக் குறிப்பாக [[பெர்சியா|பெர்சியாவிலிருந்து]] வந்த நடனங்கள். தங்கம், நகை முதலான பரிசுகள் மற்றும் அரசவை சலுகைகளை வழங்கி நடனக் கலைஞர்கள் கோவில்களிலிருந்து அரசவைக்கு இழுக்கப்பட்டனர். சமூக அந்தஸ்துடைய நடனக் கலைஞர்களும் அரசவையில் வெளிப்பட ஆரம்பித்தவுடன் அதற்கான ஆதரவும் பெருகியது. இங்கு அடிக்கடி நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன. வட இந்திய முகலாய அரசவைகளின் சூழல், சுத்தமான ஆன்மீக கலை வடிவமாக இருந்த கதக்கை அரசவை மகிழ்வூட்டும் நிகழ்வாக கவனம் செலுத்தும் நிலைக்கு மாற்றியது. [[மத்திய கிழக்கு]] நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட நடனக் கலைஞர்கள் தங்கள் எண்ணங்களை கதக் நடனக்கலைஞர்களிடம் பரப்பினர். அதே நேரத்தில தங்களுடைய நடனங்களில் சேர்த்துக்கொள்வதற்காக கதக்கிலிருந்த உத்திகளைப் பெற்றார்கள். கதக் இந்தப் புதிய உள்ளீடுகளை உள்வாங்கிக்கொண்டு, அதனுடைய சொந்த சொற்களஞ்சியத்தின் ஒரு உள் அங்கமாக ஆகும் வரையில் அதைத் தழுவிக்கொண்டது.

முகலாய சகாப்த அரசவைகளும் பிரபுக்களும் கதக்கை தங்களுடைய பொழுதுபோக்கின் ஒரு வடிவமாக ஏற்றுக்கொண்டனர்.<ref>{{cite book|author=Mary Ellen Snodgrass|title=The Encyclopedia of World Folk Dance|url=https://books.google.com/books?id=DMGpDAAAQBAJ|year=2016|publisher=Rowman & Littlefield|isbn=978-1-4422-5749-8|page=166}}</ref>

=== ஆங்கிலேயர் காலத்தில் ===
== ஆங்கிலேயர் காலத்தில் ==
19 ஆம் நூற்றாண்டின் இந்தியாவில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலேயரின் வருகையைத் தொடர்ந்து கதக்கில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. விக்டோரிய நிர்வாகத்தினர் அதை ஒரு கீழ்த்தரமான அழகற்ற வடிவிலான கலைநிகழ்ச்சியாக வெளிப்படையாக அறிவித்தனர்.<ref>{{cite book|author=Leslie C. Orr|title=Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamilnadu|url=https://books.google.com/books?id=F___xKcP8lMC|year=2000|publisher=Oxford University Press|isbn=978-0-19-535672-4|pages=11–13}}</ref> இத்தகைய கலாச்சார சீர்கேடுகளின்போதும், இந்த கலை வடிவங்களை நடனக் கலைஞர்கள் பாதுகாத்தனர்.  அப்போதைய அரசியல் கொள்கைகளால் அதிகாரப்பூர்வமாக இழிவுபடுத்தப்பட்டபோதிலும், கதக்கை பராமரிக்கவும் அது தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் [[கௌஹர் ஜான்]] போன்ற பிரபல கலைஞர்கள் முக்கியப் பங்காற்றினர்.

=== சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் ===
== சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் ==
காலனித்துவ சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சுதந்திர இந்தியாவுக்கான இயக்கமும் கதக்கின் மறுமலர்ச்சியைக் கொண்டு சென்றது. மேலும் பரவலாக, கலாச்சார புத்துணர்ச்சியையும், கலாச்சாரத்தை மீட்டெடுப்பதற்கும் வரலாற்றை மீண்டும் கண்டுபிடிப்பதற்கும் முயற்சி செய்தது.<ref name="Walker2016p992">{{cite book|author=Margaret E. Walker|title=India's Kathak Dance in Historical Perspective|url=https://books.google.com/books?id=nC83DAAAQBAJ&pg=PA99|year=2016|publisher=Routledge|isbn=978-1-317-11737-7|pages=99–102}}</ref>  

[[படிமம்:Manisha.JPG|வலது|thumb|கதக் நடனமாடும் நடனக் கலைஞர் [[மணிஷா குல்யாணி]] ]]

=== ஆடைகள். ===
== ஆடைகள். ==
வெவ்வேறு சமுதாயச் சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையில் அந்த நடன பாணியே மாறிய நிலையில், நடனக் கலைஞர்களின் உடைகளும் நிகழ்த்துவதற்கான உடைகளும் மாறியிருக்கின்றன.{{Sfn|Massey|1999|pp=30-31}}

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
=== துணை நூற்பட்டியல் ===
== துணை நூற்பட்டியல் ==
*{{cite book|author=Natalia Lidova|publisher=Oxford University Press |year=2014 |doi=10.1093/obo/9780195399318-0071 |title= Natyashastra }}

*{{cite book|author=Natalia Lidova |title=Drama and Ritual of Early Hinduism |url=https://books.google.com/books?id=3TKarwqJJP0C |date=1994 |publisher=Motilal Banarsidass |isbn=978-81-208-1234-5 }}

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/143605" இருந்து மீள்விக்கப்பட்டது