எல்ஃபிரெட் எலினெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
 
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
|name = எல்பிரெட் யெலினெக்
| awards = {{Awd|[[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]]|2004}}
| image = Elfriede jelinek 2004 small.jpg
| caption = Elfriede Jelinek in 2004
| pseudonym =
| birth_name =
| birth_date = {{Birth date and age|1946|10|20|df=y}}
| birth_place = முர்சுசுலாக், இசுடைரியா, [[ஆசுதிரியா]]
| occupation = எழுத்தாளர், புதினங்கள்
| nationality = ஆத்திரியர்
| years active = 1963–நடப்பில்
| period =
| genre = [[பெண்ணியம்]], [[சமூகவியல் திறனாய்வு]], நாடகம்
| subject =
| movement =
| notableworks = ''தி பியானோ டீச்சர்'', ''டை கின்டர் டெர் டோட்டென்'', ''லஸ்ட்''
| signature = Elfriede Jelinek signature.svg}}
'''எல்பிரெட் யெலினெக் ''' (''Elfriede Jelinek'', {{IPA-de|ɛlˈfʀiːdə ˈjɛlinɛk|lang}}; பிறப்பு: அக்டோபர் 20, 1946)[[ஆசுதிரியா|ஆத்திரிய]] நாட்டு [[பெண்ணியம்|பெண்ணிய]] [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] மொழி  நாடகாசிரியரும் [[எழுத்தாளர்|எழுத்தாளருமாவார்]]. 2004ஆம் ஆண்டிற்கான  [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவர் "சமூகத்தின் தேய்வழக்குகளின்  அபத்தத்தையும் அவற்றின் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் தமது புதினங்களில் இனிய உரையாடல்கள் மூலமாக  சிறப்பான மொழிநடையில் வெளிப்படுத்தியதற்காக" இந்த நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற பத்தாவது பெண்மணியும் ஆசுதிரியாவின் முதல்  பெண்ணும் இவராவார். இவரது தன்வரலாற்றை ஒட்டிய ''பியானோ டீச்சர்'' என்ற புதினத்திற்காக பெரிதும் அறியப்பட்டவர். இந்தக் கதையை மையமாகக் கொண்டு 2001இல் ஆசுதிரிய திரை இயக்குநர் ''மைக்கேல் ஹைன்கெ'' எடுத்த [[பிரான்சிய மொழி]] திரைப்படத்திற்கு [[கான் திரைப்பட விழா]]வில் சிறப்பு நடுவர் குழு விருது கிடைத்தது.<ref name="tg">{{Cite web|url=http://www.guardian.co.uk/books/2004/oct/07/world.nobelprize|title=Austrian novelist and poet Elfriede Jelinek wins Nobel prize for literature|publisher=த கார்டியன்|date=7 அக்டோபர் 2004|accessdate=16 சூலை 2013|language=ஆங்கிலம்}}</ref><ref name="toi">{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2004-10-08/rest-of-world/27161485_1_murzzuschlag-elfriede-jelinek-austrian-province|title=Who is the Austrian Nobelist?|date=8 அக்டோபர் 2004|accessdate=16 சூலை 2013|publisher=டைம்சு ஆப் இந்தியா|language=ஆங்கிலம்}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/19484" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி