9,330
தொகுப்புகள்
("{{தகவல்சட்டம் நடிகர் | name = அசித்து குமார் | image =Ajith Kumar at Irungattukottai Race Track.jpg | birthname = அசித்து குமார் | birthdate = {{birth date and age|1971|5|1}} | location = செகந்திராபாத், ஆந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், [[1992]] இல் ''[[பிரேம புஸ்தகம்|பிரேம புத்தகம்]]'' என்ற [[தெலுங்கு மொழி|தெலுங்குத்]] திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே ''[[அமராவதி (திரைப்படம்)|அமராவதி]]'' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் [[பாசமலர்கள்]], [[பவித்ரா (திரைப்படம்)|பவித்ரா]], [[ராஜாவின் பார்வையிலே]] ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் [[பவித்ரா (திரைப்படம்)|பவித்ரா]] திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான [[ஆசை(தமிழ்த் திரைப்படம்)|ஆசை]] திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் [[சரண்]] இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான [[காதல் மன்னன்]] திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். | தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், [[1992]] இல் ''[[பிரேம புஸ்தகம்|பிரேம புத்தகம்]]'' என்ற [[தெலுங்கு மொழி|தெலுங்குத்]] திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே ''[[அமராவதி (திரைப்படம்)|அமராவதி]]'' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் [[பாசமலர்கள்]], [[பவித்ரா (திரைப்படம்)|பவித்ரா]], [[ராஜாவின் பார்வையிலே]] ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் [[பவித்ரா (திரைப்படம்)|பவித்ரா]] திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான [[ஆசை(தமிழ்த் திரைப்படம்)|ஆசை]] திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் [[சரண்]] இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான [[காதல் மன்னன்]] திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். | ||
== 2003–05 == | |||
2003 முதல் 2005 வரை, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.<ref name="vaaattitude">{{cite news|author=Rao, Subha|title=A for attitude|work=The Hindu|url=http://www.hindu.com/mp/2003/11/24/stories/2003112401580100.htm|location=Chennai, India|date=24 November 2003|access-date=2 ஏப்ரல் 2017|archivedate=25 செப்டம்பர் 2011|archiveurl=https://web.archive.org/web/20110925172939/http://www.hindu.com/mp/2003/11/24/stories/2003112401580100.htm|url-status=dead}}</ref> 2003இல் நீண்ட தாமதற்குப் பின்னர் வெளியான ''[[என்னை தாலாட்ட வருவாளா]]'' திரைப்படமும், காவல்துறை அதிகாரியாக நடித்த [[ஆஞ்சநேயா]] திரைப்படமும் தோல்வியடைந்தது. மேலும், அந்த கால கட்டத்தில் [[சாமி (திரைப்படம்)|சாமி]], [[காக்க காக்க]], [[கஜினி (திரைப்படம்)|கஜினி]] ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்தார்.<ref name=rf>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/moviegallery/7261.html|title=Mirattal Movie Gallery|publisher=Indiaglitz}}</ref> | 2003 முதல் 2005 வரை, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.<ref name="vaaattitude">{{cite news|author=Rao, Subha|title=A for attitude|work=The Hindu|url=http://www.hindu.com/mp/2003/11/24/stories/2003112401580100.htm|location=Chennai, India|date=24 November 2003|access-date=2 ஏப்ரல் 2017|archivedate=25 செப்டம்பர் 2011|archiveurl=https://web.archive.org/web/20110925172939/http://www.hindu.com/mp/2003/11/24/stories/2003112401580100.htm|url-status=dead}}</ref> 2003இல் நீண்ட தாமதற்குப் பின்னர் வெளியான ''[[என்னை தாலாட்ட வருவாளா]]'' திரைப்படமும், காவல்துறை அதிகாரியாக நடித்த [[ஆஞ்சநேயா]] திரைப்படமும் தோல்வியடைந்தது. மேலும், அந்த கால கட்டத்தில் [[சாமி (திரைப்படம்)|சாமி]], [[காக்க காக்க]], [[கஜினி (திரைப்படம்)|கஜினி]] ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்தார்.<ref name=rf>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/moviegallery/7261.html|title=Mirattal Movie Gallery|publisher=Indiaglitz}}</ref> | ||
நடிகை [[சினேகா]]வுடன் இணைந்து நடித்த [[ஜனா]] திரைப்படம் ஒரு மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஒரேயொரு திரைப்படம் [[சரண்]] இயக்கத்தில் வெளியான [[அட்டகாசம்]] திரைப்படம் மட்டுமே.<ref name="vleadatte">{{cite web|title=Attagasam leads the race|publisher=Indiaglitz|date=16 November 2004|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/11416.html| archiveurl= https://web.archive.org/web/20041116203825/http://www.indiaglitz.com/channels/tamil/article/11416.html| archivedate= 16 November 2004 | url-status= no}}</ref> இப்படத்தில் அஜித்தின் இரட்டை கதாப்பாத்திரங்களின் நடிப்பும், " தல தீபாவளி" பாடலும் அஜித்தின் அதிரடி நாயகன் எனும் தகுதியை உயர்த்தியது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில், [[லிங்குசாமி]] இயக்கத்தில் வெளியான [[ஜி (திரைப்படம்)|ஜி]] திரைப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைப் பெற்றாலும், இப்படத்திற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், இப்படம் பெற்ற ஒரு வலுவான தொடக்கமும் அஜித் மீண்டும் தனது திரை வாழ்க்கையை உறுதியாகத் தொடங்க உதவியது.<ref name="jigood">{{cite news|author=Pillai, Sreedhar|title=King of Opening is back!|work=The Hindu|url=http://www.hindu.com/mp/2005/02/12/stories/2005021200420200.htm|location=Chennai, India|date=12 February 2005|access-date=2 ஏப்ரல் 2017|archivedate=3 செப்டம்பர் 2009|archiveurl=https://web.archive.org/web/20090903024911/http://www.hindu.com/mp/2005/02/12/stories/2005021200420200.htm|url-status=dead}}</ref><ref name="jiflope">{{cite web|title=Ji' collapses, 'Constantine' rises!|publisher=Sify|date=21 February 2005|url=http://sify.com/entertainment/movies/tamil/fullstory.php?id=13675478}}</ref> ஆக, 2003 முதல் 2005 வரையில் வெளியான ஐந்து படங்களில், [[அட்டகாசம்]] திரைப்படம் மட்டுமே வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது. | நடிகை [[சினேகா]]வுடன் இணைந்து நடித்த [[ஜனா]] திரைப்படம் ஒரு மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஒரேயொரு திரைப்படம் [[சரண்]] இயக்கத்தில் வெளியான [[அட்டகாசம்]] திரைப்படம் மட்டுமே.<ref name="vleadatte">{{cite web|title=Attagasam leads the race|publisher=Indiaglitz|date=16 November 2004|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/11416.html| archiveurl= https://web.archive.org/web/20041116203825/http://www.indiaglitz.com/channels/tamil/article/11416.html| archivedate= 16 November 2004 | url-status= no}}</ref> இப்படத்தில் அஜித்தின் இரட்டை கதாப்பாத்திரங்களின் நடிப்பும், " தல தீபாவளி" பாடலும் அஜித்தின் அதிரடி நாயகன் எனும் தகுதியை உயர்த்தியது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில், [[லிங்குசாமி]] இயக்கத்தில் வெளியான [[ஜி (திரைப்படம்)|ஜி]] திரைப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைப் பெற்றாலும், இப்படத்திற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், இப்படம் பெற்ற ஒரு வலுவான தொடக்கமும் அஜித் மீண்டும் தனது திரை வாழ்க்கையை உறுதியாகத் தொடங்க உதவியது.<ref name="jigood">{{cite news|author=Pillai, Sreedhar|title=King of Opening is back!|work=The Hindu|url=http://www.hindu.com/mp/2005/02/12/stories/2005021200420200.htm|location=Chennai, India|date=12 February 2005|access-date=2 ஏப்ரல் 2017|archivedate=3 செப்டம்பர் 2009|archiveurl=https://web.archive.org/web/20090903024911/http://www.hindu.com/mp/2005/02/12/stories/2005021200420200.htm|url-status=dead}}</ref><ref name="jiflope">{{cite web|title=Ji' collapses, 'Constantine' rises!|publisher=Sify|date=21 February 2005|url=http://sify.com/entertainment/movies/tamil/fullstory.php?id=13675478}}</ref> ஆக, 2003 முதல் 2005 வரையில் வெளியான ஐந்து படங்களில், [[அட்டகாசம்]] திரைப்படம் மட்டுமே வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது. | ||
== 2010–தற்போது வரை == | |||
2009 ஆவது ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட [[அசல் (திரைப்படம்)|அசல்]] திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியானது. அஜித் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறாமல் போனது.<ref name="Visaasal">{{cite news|year=2010|title=Ajith's 'Aasal' hits screens this Friday|work=Times of India|accessdate=2 February 2010|url=http://movies.indiatimes.com/News-Gossip/Regional-/Tamil/Ajiths-Asal-hits-screens-this-Friday/articleshow/5526903.cms|archivedate=12 பிப்ரவரி 2010|archiveurl=https://web.archive.org/web/20100212210225/http://movies.indiatimes.com/News-Gossip/Regional-/Tamil/Ajiths-Asal-hits-screens-this-Friday/articleshow/5526903.cms|url-status=dead}}</ref> இரண்டாவது முறையாக மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்ட பின்னர் [[வெங்கட் பிரபு]]வின் [[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]] திரைப்படத்தில் நடித்தார்.<ref>{{cite web|year=2010|title=MANKATHA TABLE SET FOR PLAY|publisher=Behindwoods|accessdate=16 October 2010|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-10-03/mankatha-premji-amaran-15-10-10.html| archiveurl= https://web.archive.org/web/20101018033942/http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-10-03/mankatha-premji-amaran-15-10-10.html| archivedate= 18 October 2010 | url-status= no}}</ref> | 2009 ஆவது ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட [[அசல் (திரைப்படம்)|அசல்]] திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியானது. அஜித் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறாமல் போனது.<ref name="Visaasal">{{cite news|year=2010|title=Ajith's 'Aasal' hits screens this Friday|work=Times of India|accessdate=2 February 2010|url=http://movies.indiatimes.com/News-Gossip/Regional-/Tamil/Ajiths-Asal-hits-screens-this-Friday/articleshow/5526903.cms|archivedate=12 பிப்ரவரி 2010|archiveurl=https://web.archive.org/web/20100212210225/http://movies.indiatimes.com/News-Gossip/Regional-/Tamil/Ajiths-Asal-hits-screens-this-Friday/articleshow/5526903.cms|url-status=dead}}</ref> இரண்டாவது முறையாக மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்ட பின்னர் [[வெங்கட் பிரபு]]வின் [[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]] திரைப்படத்தில் நடித்தார்.<ref>{{cite web|year=2010|title=MANKATHA TABLE SET FOR PLAY|publisher=Behindwoods|accessdate=16 October 2010|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-10-03/mankatha-premji-amaran-15-10-10.html| archiveurl= https://web.archive.org/web/20101018033942/http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-10-03/mankatha-premji-amaran-15-10-10.html| archivedate= 18 October 2010 | url-status= no}}</ref> | ||
வரிசை 57: | வரிசை 57: | ||
* 2011 ஆம் ஆண்டு [[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]] திரைப்படத்தில் நடித்ததற்காக [[விஜய் விருதுகள்|விஜய் விருதுகளின்]] [[விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)|சிறந்த எதிர்நாயகன்]] மற்றும் [[விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)|விருப்பமான நாயகன்]] என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். | * 2011 ஆம் ஆண்டு [[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]] திரைப்படத்தில் நடித்ததற்காக [[விஜய் விருதுகள்|விஜய் விருதுகளின்]] [[விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)|சிறந்த எதிர்நாயகன்]] மற்றும் [[விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)|விருப்பமான நாயகன்]] என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். | ||
== [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]] == | |||
;வென்றவை | ;வென்றவை | ||
* தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது - ''[[பூவெல்லாம் உன் வாசம்]]'' (2001) | * தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது - ''[[பூவெல்லாம் உன் வாசம்]]'' (2001) | ||
* தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது - ''[[வரலாறு (திரைப்படம்)|வரலாறு]]'' (2006) | * தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது - ''[[வரலாறு (திரைப்படம்)|வரலாறு]]'' (2006) | ||
== [[பிலிம்பேர் விருதுகள்]] == | |||
;வென்றவை | ;வென்றவை | ||
* [[சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது]] - ''[[வாலி (திரைப்படம்)|வாலி]]'' (1999) | * [[சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது]] - ''[[வாலி (திரைப்படம்)|வாலி]]'' (1999) | ||
வரிசை 72: | வரிசை 72: | ||
* [[சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது]] - ''[[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]]'' (2011) | * [[சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது]] - ''[[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]]'' (2011) | ||
== [[விஜய் விருதுகள்]] == | |||
;வென்றவை | ;வென்றவை | ||
* [[விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)]] - ''[[வரலாறு (திரைப்படம்)|வரலாறு]]'' (2006) | * [[விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)]] - ''[[வரலாறு (திரைப்படம்)|வரலாறு]]'' (2006) | ||
வரிசை 84: | வரிசை 84: | ||
* [[விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)]] - ''[[ஆரம்பம் (திரைப்படம்)|ஆரம்பம்]]'' (2013) | * [[விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)]] - ''[[ஆரம்பம் (திரைப்படம்)|ஆரம்பம்]]'' (2013) | ||
== பிற விருதுகள் == | |||
;வென்றவை | ;வென்றவை | ||
* சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - ''[[வாலி (திரைப்படம்)|வாலி]]'' (1999) | * சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - ''[[வாலி (திரைப்படம்)|வாலி]]'' (1999) | ||
வரிசை 90: | வரிசை 90: | ||
* சிறந்த தமிழ் நடிகருக்கான [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|சென்னை டைம்ஸ்]] விருது - ''[[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]]'' (2011) | * சிறந்த தமிழ் நடிகருக்கான [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|சென்னை டைம்ஸ்]] விருது - ''[[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]]'' (2011) | ||
<h1> திரைப்பட விபரம் </h1> | |||
== நடித்துள்ள திரைப்படங்கள் == | |||
<!-- Mankatha is Ajith's 50th film, Samrat Asoka is not included in this table as it is a dubbed film. Please DO ''not'' ADD Vennila (another name for Ennai Thalatta Varuvala) or other incomplete films like Mahaa, Erumugham, Itihaasam, Mirattal, etc. Also, please do not change the "rowspan".--> | <!-- Mankatha is Ajith's 50th film, Samrat Asoka is not included in this table as it is a dubbed film. Please DO ''not'' ADD Vennila (another name for Ennai Thalatta Varuvala) or other incomplete films like Mahaa, Erumugham, Itihaasam, Mirattal, etc. Also, please do not change the "rowspan".--> | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
வரிசை 592: | வரிசை 592: | ||
|} | |} | ||
== வர்த்தக விளம்பரங்கள் == | |||
அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி சில வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இது இவர் நடித்துள்ள வர்த்தக விளம்பரங்களின் பட்டியலாகும். | அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி சில வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இது இவர் நடித்துள்ள வர்த்தக விளம்பரங்களின் பட்டியலாகும். | ||
தொகுப்புகள்