மடம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>NeechalBOT (தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவா...) |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
********************* முக்கிய அறிவிப்பு **************************** | ********************* முக்கிய அறிவிப்பு **************************** | ||
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ | ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ | ||
இக்கட்டுரை தமிழ்நாடு அரசுத் தரவுகளிலிருந்து தானியக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. | இக்கட்டுரை தமிழ்நாடு அரசுத் தரவுகளிலிருந்து தானியக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் ஒன்றியத்திற்கு உட்பட்டது மடம் கிராமம். இந்த கிராமமானது சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை வீரசோழபுரம் பேருந்து நிறுத்தத்தில் கிழக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, மேலும் கள்ளக்குறிச்சி- கூத்தக்குடி சாலையில் முடியனூரிலிருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில், உள்ளது. | ||
இங்கு 2000த்திற்கு மேற்பட்ட வாக்காளர் உள்ளனர், | |||
மக்கள் தொகை 3ஆயிரத்திற்கும் மேல் உள்ளது, மேலும் தனி பஞ்சாயத்து உள்ளது, 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி உள்ளது, | |||
மடம் கிராமம் கள்ளக்குறிச்சி சட்டமன்றம் & நாடாளுமன்றம் தொகுதிக்கு உட்பட்டது. | |||
பேருந்து வசதி குறைப்பாடு உள்ளது, | |||
ஆதிதிராவிடர் அதிக அளவில் உள்ளனர்.படித்த வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர் . 6வார்டுகளை கொண்டுள்ளது. | |||
== அடிப்படை வசதிகள் == | == அடிப்படை வசதிகள் == |