செங்குந்தர் குலமாட்சி
Jump to navigation
Jump to search
செங்குந்தர் பிரபந்தத் திரட்டில் உள்ள செங்குந்தர் குலமாட்சி என்னும் பகுதி, [1] தி. நா. சபாபதி முதலியார் என்பவரால் தொகுக்கப்பட்டதாகும், இவர் செங்குந்தர் பிரபந்தத் திரட்டு நூல் எழுதக் காரணமாக இருந்தவர்.
உள்ளடக்கம்
பலர், பல காலங்களில் இயற்றிய நூல்களில் செங்குந்தர் பற்றி வரும் குறிப்புகளைக் கொண்ட பாடல்களைச் சபாபதி முதலியார், செங்குந்தர் குலமாட்சி என்னும் தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளார்.
“ | பல நூலைக் காட்டப் பருவமிது அல்ல சில நூலைக் காட்டுவாம் தேர்ந்து. |
” |
என்ற நெறியில் இத்தொகுப்பு அமைந்துள்ளது.
உசாத்துணை
- காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் எழுதிய செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, 1926.
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ முழுநூல் என்பதற்கு போதிய ஆதாரமில்லை.