செண்பகமே செண்பகமே

செண்பகமே செண்பகமே 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன், ரேகா, சில்க் ஸ்மிதா ஆகியோர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கங்கை அமரன் இத்திரைப்படத்தினை இயக்கி இருந்தார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து இப்படத்தினை தயாரித்திருந்தனர்.

செண்பகமே செண்பகமே
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புகே. ராஜ்மோகன்
எஸ். மோகன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
ரேகா
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
வி. கே. ராமசாமி
சில்க் ஸ்மிதா
வரலட்சுமி
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்


நடிகர்கள்

படக்குழு

  • படத்தொகுப்பு உதவி - பி.சங்கர், ஆர்.ஸ்ரீதர், என். கணேஷ்குமார்
  • ஒளிப்பதிவு உதவி - பழனிவேலு, சேகர்
  • சண்டைப் பயிற்சி - கிருபா
  • தயாரிப்பு - எஸ்.‌மோகன்
  • நடனம் - தாரா (கரகாட்டம்)
  • உதவி இயக்கம் - ஆர்த்தி அரசு, வி.யோகானந்த் எம்தென்னவன், தட்சிணாமூர்த்தி,கே.ராஜ்மோகன்

பின்னணி பாடியவர்கள் -

  • எஸ்.ஜானகி
  • எஸ். பி .பாலசுப்ரமணியம்
  • மலேசியா வாசுதேவன்
  • சித்ரா
  • சாயிபாபா
  • சுந்தர்ராஜன்
  • கங்கை அமரன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=செண்பகமே_செண்பகமே&oldid=33542" இருந்து மீள்விக்கப்பட்டது