செவ்வந்தி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செவ்வந்தி
இயக்கம்நிவாஸ்
தயாரிப்புஷோபா நிவாஸ்
இசைஇளையராஜா
நடிப்புசந்தனபாண்டியன்
ஸ்ரீஜா
சி. கே. சரஸ்வதி
ஜனகராஜ்
வெண்ணிற ஆடை மூர்த்தி
முருகேஷ்
பானுஸ்ரீ
வெளியீடுசூலை 29, 1994 (1994-07-29)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செவ்வந்தி (Sevvanthi) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தனபாண்டியன் நடித்த இப்படத்தை நிவாஸ் இயக்கினார்.[2] பல பிரச்சனைகளால் மூன்று ஆண்டுகள் இத்திரைப்படம் தயாரிப்பில் இருந்தது.[3] இப்படத்தில் கதை செம்மீன் படத்தின் கதையை ஒட்டி அமைந்திருந்தது.[4] செ. அரங்கநாயகம் மகனான சந்தனப் பாண்டியனின் முதல் படமாக இப்படம் அமைந்தது. இப்படத்தின் படபிடிப்பின் போது சந்தனப் பாண்டியன் மற்றும் ஸ்ரீஜா திருமணம் செய்துகொண்டனர்.[4]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

பாடல்[5] பாடகர்கள் வரிகள்
வாச மல்லிப்பூவு உமா ரமணன் பொன்னடியான்
புன்னை வனப் பூங்குயிலே அருண்மொழி , சுவர்ணலதா பிறைசூடன்
பொன்னாட்டம் பூவாட்டம் மனோ, சுவர்ணலதா வாலி
செம்மீனே செம்மீனே பி. ஜெயச்சந்திரன், சுனந்தா
அன்பே ஆருயிரே எஸ். பி. பாலசுப்பிரமணியம் முத்துலிங்கம்

மேற்கோள்கள்

  1. "Sevvanthi Tamil Movie (1994) - Venpura". www.venpura.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  2. "Cinematographer PS Nivas passes away". The Indian Express (in English). 2021-02-01. பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.
  3. பிரபா, கானா. "செவ்வந்தி திரைப்படப் பாடல்கள் வந்த போது". பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.
  4. 4.0 4.1 "The Indian Express - 29 July 1994 Madras Edition page no. 6". The Indian Express. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940729&printsec=frontpage&hl=en. 
  5. "Sevvandhi - Umaramanan - Download or Listen Free - JioSaavn" (in English). Archived from the original on 2021-12-22. பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.

வெளி இணைப்புகள்