தபசுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில், புதுக்கோட்டை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தபசுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில், புதுக்கோட்டை
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை மாவட்டம்
அமைவு:தபசுமலை , புதுக்கோட்டை
கோயில் தகவல்கள்
மூலவர்:பாலதண்டாயுதபாணி, முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1000 ஆண்டுகளுக்கு முன்

தபசுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில், புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் தபசுமலை என்னும் ஊரில் அமைந்துள்ளது.

திருவிழா

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை,தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

பிரார்த்தனை

இங்குள்ள முருகனை வழிபட, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள், கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

வெளி இணைப்புகள்