தலைவன்
Jump to navigation
Jump to search
தலைவன் | |
---|---|
இயக்கம் | ரமேஷ் செல்வன் |
தயாரிப்பு | சித்திரைச் செல்வன் |
கதை | முகமது ஜாப்பர் |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | பாஸ் நிகேசா படேல் சந்தானம் |
ஒளிப்பதிவு | எஸ். கே. பூபதி |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | புளூ ஓசன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 18 ஏப்ரல் 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைவன் (Thalaivan) என்பது ரமேஷ் செல்வன் இயக்கத்தில்[1] சித்திரைச் செல்வன் தயாரிப்பில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படமாகும். இப்படத்தில் அரசியல்வாதியான டி. டி. வி தினகரனின் தம்பி பாஸ், நிகேசா படேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] சந்தானம், சுமன், ஜெயப்பிரகாசு ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். படம் 2014 ஏப்ரல் 18 அன்று வெளியிடப்பட்டது.[3] இசையமைப்பாளர் வித்தியாசாகர் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Director Ramesh Selvan opts out of Thalaivan - Tamil Movies Portal (TamilWire.net)". tamilwire.net. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
- ↑ "Sasikalaa nephew makes his debut in masala flick". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2014-01-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
- ↑ "Sasikala's nephew Bhaskaran debuts with Nikesha Patel". nowrunning.com. Archived from the original on 2014-01-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
- ↑ "Thalaivan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.