தாய் மீது சத்தியம்
Jump to navigation
Jump to search
தாய் மீது சத்தியம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். தியாகராஜன் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா |
வெளியீடு | அக்டோபர் 31, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3981 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாய் மீது சத்தியம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- இரசினிகாந்து - பாபு[4]
- சிறீபிரியா - சிவகாமி[5]
- மோகன் பாபு - ஜானி[5]
- டைகர் பிரபாகர் - பாலு[5]
- சுருளி ராஜன் - சோமநாதன்
- மேஜர் சுந்தரராஜன் - ஜானியின் தந்தை
- ஏ. வி. எம். ராஜன் - கந்தசாமி
- எஸ். ஏ. அசோகன்
- நாகேஷ்
- அம்பரீஷ் - ஜமீந்தார்[5]
- ஜெயமாலினி
- சுகுமாரி (நடிகை) - பாபுவின் தாய்
மேற்கோள்கள்
- ↑ "சாண்டோ சின்னப்பா தேவர்! (18)". தினமலர். 6 December 2015. Archived from the original on 20 September 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
- ↑ ""திரை இசைத் திலகம்" கே.வி. மகாதேவன் - 32- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்". Andhimazhai. 24 November 2014. Archived from the original on 16 January 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
- ↑ "எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்! ( நூற்றாண்டு விழா சிறப்பு பதிவு)". ஆனந்த விகடன். 27 June 2015. Archived from the original on 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 6 March 2019.
- ↑ Maderya, Kumuthan (2010). "Rage against the state: historicizing the "angry young man" in Tamil cinema". Jump Cut. Archived from the original on 4 August 2020. பார்க்கப்பட்ட நாள் 8 November 2016.
- ↑ 5.0 5.1 5.2 5.3 [[#CITEREF|]].