திருக்கோவில்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருக்கோவில் | |
---|---|
City | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
பிசெ பிரிவு | திருக்கோவில் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
திருக்கோவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமம். இங்கு இந்துக்களே அதிகமாக வாழ்கிறார்கள், முக்கிய வருமானம் நெல் வயல், மற்றும் மீன்பிடித் தொழிலும் ஆகும், பல இந்து ஆலயங்களை கொண்டுள்ளது. திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஊர்கள் தம்பிலுவில், விநாயகபுரம், இலங்கை , தாண்டியடி, தம்பட்டை,கஞ்சிகுடிச்சாறு. அக்கரைப்பற்று கிராமத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது.
திருக்கோவிலில் அமைந்துள்ள முக்கிய ஆலயம் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ஆகும்.
பாடசாலைகள்
- திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் வித்தியாலயம்
- திருக்கோவில் குமர வித்தியாலயம்
- விநாயகபுரம் மகா வித்தியாலயம்