துணையிருப்பாள் மீனாட்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
துணையிருப்பாள் மீனாட்சி
இயக்கம்வலம்புரி சோமநாதன்
தயாரிப்புகே. என். சுப்பைய்யா
(எஸ். பி. வி. பிலிம்ஸ்)
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுஜாதா
வெளியீடுஆகத்து 5, 1977
நீளம்4630 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணையிருப்பாள் மீனாட்சி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இயக்கியுள்ளார்.[1] இத்திரைப்படத்தில் சுஜாதா, சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020.
  2. "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 September 2012. Archived from the original on 27 August 2024. பார்க்கப்பட்ட நாள் 27 August 2024.
  3. ஜீவசுந்தரி, பா. (16 August 2018). "செல்லுலாய்ட் பெண்கள்". Kungumam. Archived from the original on 27 August 2024. பார்க்கப்பட்ட நாள் 27 August 2024.
  4. Thunai Iruppal Meenakshi (Motion picture). S. P. V. Films. 1977. Opening credits, at 1:41 – via Sun NXT.