நிர்மல கொத்தலாவல
Jump to navigation
Jump to search
நிர்மல கொத்தலாவல துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for களுத்துறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 29, 1965 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
நிர்மல கொத்தலாவல (Nirmala Kotalawala, பிறப்பு: செப்டம்பர் 29 1965), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்
வாழ்க்கைக் குறிப்பு
தொடங்கொட, களுத்துறையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி கற்றவர்.