பக்த ராம்தாஸ்
Jump to navigation
Jump to search
பக்த ராம்தாஸ் | |
---|---|
இயக்கம் | முருகதாசா |
தயாரிப்பு | பரமேஸ்வரி சவுண்ட் பிக்சர்ஸ் |
நடிப்பு | நவாப் டி. எஸ். ராஜ மாணிக்கம் பிள்ளை கே. சாரங்கபாணி எம். என். நம்பியார் டி. எஸ். கல்யாணம் |
வெளியீடு | 1935 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பக்த ராம்தாஸ் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நவாப் டி. எஸ். ராஜ மாணிக்கம் பிள்ளை, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்திருந்தனர்.[1] [2] [3][4]
மேற்கோள்கள்
- ↑ "Bhakta Ramadas". chiloka.com. பார்க்கப்பட்ட நாள் 2015-02-09.
- ↑ "Bhakta Ramadas". nthwall.com. Archived from the original on 9 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-02-09.
- ↑ "Bhakta Ramadas". bharatmovies.com. Archived from the original on 2015-02-09. பார்க்கப்பட்ட நாள் 2015-02-09.
- ↑ "இது நிஜமா". குண்டூசி: பக். 82. நவம்பர் 1951.