பரந்தன்


பரந்தன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் நகரம் ஆகும். இப்பகுதியில் உப்பளம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 1990(?) இற்கு முன்னதாக ஓர் இரசாயணத் தொழிற்சாலை ஒன்று இருந்து பின்னர் மூடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இயங்கா நிலையில் இருக்கும் இவ்விரசாயணத் தொழிற்சாலை உள்நாட்டு யுத்தத்தினால் பெரிதும் சேதமடைந்துள்ளது. பழங்காலத்தில் இவ்வூர் பராந்தக சோழபுரம் என்றழைக்கப்பட்டது.

பரந்தன்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - கிளிநொச்சி
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
பரந்தன்
பரந்தன் is located in இலங்கை
பரந்தன்
பரந்தன்
ஆள்கூறுகள்: 9°26′13″N 80°24′20″E / 9.43694°N 80.40556°E / 9.43694; 80.40556



"https://wiki1.tamilar.wiki/index.php?title=பரந்தன்&oldid=38996" இருந்து மீள்விக்கப்பட்டது