பி. ஆர். செல்வநாயகம்
Jump to navigation
Jump to search
Hon. பி. ஆர். செல்வநாயகம் | |
---|---|
மட்டக்களப்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1970–1977 | |
முன்னவர் | அப்துல் லத்தீப் சின்னாளபே |
பின்வந்தவர் | எம். எல். அகமத் ஃபரீத் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 10 ஆகத்து 1936 |
இனம் | இலங்கைத் தமிழர் |
பிரின்சிலி ராஜேந்திரன் செல்வநாயகம் (Princely Rajendran Selvanayagam, பிறப்பு: 10, ஆகத்து, 1936) [1] என்பவர் ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
செல்வநாயகம் 1970 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில் சுயேட்சை வேட்பாளராக நின்றார். இரண்டாவது இடத்தைப் பெற்று மட்டக்களப்புக்கான இரண்டாவது உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்தார். [2] 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்தாவது இடத்தைப் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமல் போனார். [3]
குறிப்புகள்
- ↑ "Selvanayagam, Princely Rajendran". Parliament of Sri Lanka.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 9 December 2009.
- ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 17 July 2011.