பெண் தெய்வம்
Jump to navigation
Jump to search
பெண் தெய்வம் | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தனலட்சுமி மூவீஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெய்சங்கர் பத்மினி |
வெளியீடு | சனவரி 22, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4521 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெண் தெய்வம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|
உதட்டிலே எனக்கொரு மச்சம் | எல். ஆர். ஈஸ்வரி | கண்ணதாசன் |
ஒரு வீடு வேண்டுமா | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
தாயொரு பக்கம் | பி. சுசீலா | |
வெட்கம் கொள்ளலாமா இன்னும் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
மேற்கோள்கள்
- ↑ Randor Guy (10 September 2016). "Penn Deivam (1970)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 19 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191219023849/https://www.thehindu.com/features/cinema/Penn-Deivam-1970/article14640088.ece.
- ↑ "Penn Deivam (1970)". Screen 4 Screen. Archived from the original on 16 January 2024. பார்க்கப்பட்ட நாள் 16 January 2024.
- ↑ "Penn Deivam". Tamil Songs Lyrics. Archived from the original on 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.