மங்கள் சிங் அசோவரி
Jump to navigation
Jump to search
மங்கள் சிங் அசோவரி
இயற்பெயர் | மங்கள் சிங் அசோவரி |
---|---|
பிறந்ததிகதி | 2 மார்ச்சு 1954 |
பிறந்தஇடம் | சில்பரி கிராமம், அசாம், இந்தியா |
பணி | கவிஞர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது 2005[1] பத்மசிறீ, 2021 |
மங்கள் சிங் அசோவரி (Mangal Singh Hazowary) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போடோ மொழி கவிஞர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டில் சியுனி மவ்க்தாங் பிசோம்பி அர்வ் அரோச்சு" என்ற கவிதைக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளார்.[2][3] இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2021 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமை விருதை இவருக்கு வழங்கியது.[4]
மேற்கோள்கள்
- ↑ Zee News (22 December 2005). "22 get Sahitya Akademi Awards" (in English). பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
- ↑ "Mangal Singh Hazowary - Sahitya Akademi" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
- ↑ The Hindu (2005-12-23). "National : 23, including 4 novelists, get Sahitya Akademi award". தி இந்து. Archived from the original on 6 September 2009. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
- ↑ "Padma Awards: 2021" (PDF). Ministry of Home Affairs (India). 25 January 2021. pp. 2–5. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.