மாங்கல்யம் (திரைப்படம்)

மாங்கல்யம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மாங்கல்யம்
இயக்கம்கே. சோமு
தயாரிப்புஎம். ஏ. வி
கதைகதை கே. வி. மகாதேவன்
நடிப்புஏ. பி. நாகராஜன்
எஸ். ஏ. நடராஜன்
ஏ. கருணாநிதி
எம். என். நம்பியார்
எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
ராஜசுலோச்சனா
பி. எஸ். சரோஜா
எஸ். மோகனா
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுசூன் 11, 1954
நீளம்15004 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்