முப்போதும் திருமேனி தீண்டுவார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருமேனி தீண்டுவார் என்பார் திருத்தொண்டர் தொகையில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்கள்.[1] இவர்களை தொகை அடியார்கள் எனும் பிரிவின் கீழ் சைவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிவபெருமானின் திருமேனிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை, அர்ச்சனை, ஸ்தோத்திரம் முதலானவற்றை செய்கின்ற அடியார்கள் திருமேனி தீண்டுவார் என்று குறிப்பிடுகின்றனர். இவர்களை சிவபெருமானுக்கு இணையாக சைவர்கள் வணங்குகின்றனர்.

மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரம் விருச்சிகராசிதம்பூசை

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.06. முழுநீறு பூசிய முனிவர் புராணம் - நக்கீரன்