முல்லை முஸ்ரிபா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முஸ்தபா (முல்லை முஸ்ரிபா) இலங்கை கொழும்பு ஜெயந்த வீரசேகரமாவத்த பறகத் மஹால் எனும் முகவரியில் வசித்துவரும் இவர் ஒரு இலங்கை முஸ்லிம் எழுத்தாளராவார். முஸ்தபா எனும் பெயரைவிட முல்லை முஸ்ரிபா எனும் பெயராலே இவர் இலங்கை வாசகரிடம் நன்கறியப்பட்டவர்.

எழுதிய நூல்கள்

  • அவாவுறும் நிலம்
  • இருத்தலுக்கான அழைப்பு

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • அரச தேசிய சாகித்திய விருது
  • மாகாண இலக்கிய விருது

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://wiki1.tamilar.wiki/index.php?title=முல்லை_முஸ்ரிபா&oldid=15354" இருந்து மீள்விக்கப்பட்டது