யானை வளர்த்த வானம்பாடி மகன்

யானை வளர்த்த வானம்பாடி மகன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜய நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

யானை வளர்த்த வானம்பாடி மகன்
இயக்கம்பி. சுப்பிரமணியம்
தயாரிப்புபி. சுப்பிரமணியம்
நீலா புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
விஜய நிர்மலா
வெளியீடுசூன் 18, 1971
ஓட்டம்.
நீளம்3928 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "MALAYALAM FILMS | 1960–1970 | AANA VALARTHIYA VANAMBADI (1960)". Old Malayalam Cinema. March 28, 2011. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  2. "Best Sequels of Malayalam Cinema, Ranked: From Kireedam To Oru CBI Diary Kurippu". Film Companion. 2021-02-17. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  3. "யானை வளர்த்த வானம்பாடியின் மகன்" (in ta). Kalki: pp. 48. 20 June 1971 இம் மூலத்தில் இருந்து 27 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220727052431/https://kalkionline.com/kalkionline_archive/imagegallery/archiveimages/kalki/1971/jun/20-06-1971/p48.jpg.