யாப்பு (தொல்காப்பியம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தொல்காப்பியம் தமிழ்மொழியின் நடைப் பாங்குகளை 'யாப்பு' என்று பெயர் சூட்டிக்கொண்டு ஏழு வகைகளாகப் பகுத்துக் காட்டுகிறது.

  1. பாட்டு
  2. உரை
  3. நூல்
  4. வாய்மொழி
  5. பிசி
  6. அங்கதம்
  7. முதுசொல்

என்பன அவை[1]

அடிக்குறிப்பு

  1. பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
    அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
    வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
    நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
    யாப்பின் வழியது என்மனார் புலவர். தொல்காப்பியம் செய்யுளியல் 75