தலையாட்டி பொம்மைகள் (திரைப்படம்)

தலையாட்டி பொம்மைகள் (Thalaiyatti Bommaigal) என்பது 1986 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கவுண்டமணி, இளவரசி, வினு சக்ரவர்த்தி, ராதாரவி செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை தூயவன் தயாரித்திருந்தார்.

தலையாட்டி பொம்மைகள்
Thalaiyatti Bommaigal
தயாரிப்புதூயவன்
கதைதூயவன்
இசைகங்கை அமரன்
நடிப்புகவுண்டமணி
இளவரசி
ஒளிப்பதிவுஇராஜராஜன் - மணி
விநியோகம்பஞ்சு அருணாசலம்
வெளியீடு1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்


பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

  1. ஏ ஆத்தா உன்ன பாத்தா
  2. கண்ணா கண்ணா நீ யாரடா
  3. கூவம் மணக்குற சீமையிது
  4. போடுங்கடி சந்தனத்த

மேற்கோள்கள்