ஃபால்குனி பதக்
Jump to navigation
Jump to search
| ஃபால்குனி பதக் | |
|---|---|
| படிமம்:Falguni Pathak at her dandiya show in Goregaon Sports.jpg | |
| பிறப்பு | 12 மார்ச்சு 1971 மும்பை, மகாராஷ்டிரா |
| மற்ற பெயர்கள் | தாண்டியா குயின் |
| பணி | பரப்பிசைப் பாடகி, நாட்டுப்புறப் பாடகி, பின்னணிப் பாடகி |
| செயற்பாட்டுக் காலம் | 1998–தற்பொழுது வரை |
ஃபால்குனி பதக் (ஆங்கிலம்: Falguni Pathak, பிறப்பு: மார்ச் 12, 1971) என்பவர் மும்பையைச் சேர்ந்த பாடகி மற்றும் நிகழ் கலைஞர். இவரது இசை, குஜராத்திய பாரம்பரிய இசை வகைகளைச் சார்ந்து இருக்கும். இவர் 1998 ஆம் ஆண்டுமுதல் தன் இசைநிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். இவருக்கு இந்தியாவில் மிகப்பெரியளவில் சுவைஞர் பட்டாளம் உள்ளது.[1] ஒருமுறை இவரை பாடுவதை ஒரு தொழிலாக எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என வினவியதற்கு, இது இயல்பாக அமைந்தது என பதில்லித்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Falguni the Dandiya Queen". Archived from the original on 2010-10-05. Retrieved 2016-05-05.
- ↑ "Interview with SmasHits.com". Archived from the original on 2014-03-26. Retrieved 2016-05-05.