ஃபிரெட் டேட்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஃபிரெட் டேட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 320
ஓட்டங்கள் 9 2952
மட்டையாட்ட சராசரி 9.00 9.58
100கள்/50கள் -/- -/6
அதியுயர் ஓட்டம் 5* 84
வீசிய பந்துகள் 96 67436
வீழ்த்தல்கள் 2 1331
பந்துவீச்சு சராசரி 25.50 21.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 104
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 29
சிறந்த பந்துவீச்சு 2/7 9/73
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 234/-
மூலம்: [1]

ஃபிரெட் டேட் (Fred Tate, பிறப்பு: சூலை 24 1867, இறப்பு: பிப்ரவரி 24 1943) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 320 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1902 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]


மேற்கோள்கள்

  1. "Ashes 2013: England player who lost the Ashes & died in poverty". BBC Sport. Retrieved 31 July 2013.
  2. "A stylist in glasses". ESPN Cricinfo. Retrieved 29 July 2019.
  3. "Fred Tate: One-Test wonder whose dropped catch on debut proved costly for England". Cricket County. Retrieved 31 July 2013.
"https://tamilar.wiki/w/index.php?title=ஃபிரெட்_டேட்&oldid=233325" இலிருந்து மீள்விக்கப்பட்டது