அக்ரௌரா
Jump to navigation
Jump to search
அக்ரௌரா | |
|---|---|
சிற்றூர் | |
இந்தியாவின் உத்தப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மிர்சாபூர் மாவட்டத்தில் அக்கௌராவின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 25°01′N 83°01′E / 25.02°N 83.02°E | |
| நாடு | |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | மிர்சாபூர் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 25 km2 (10 sq mi) |
| ஏற்றம் | 87 m (285 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 23,142 |
| • அடர்த்தி | 930/km2 (2,400/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | இந்தி[1] |
| • கூடுதல் அலுவல் மொழி | உருது[1] |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 231301 |
| தொலைபேசி குறியீடு | 05443 |
| வாகனப் பதிவு | UP 63 |
அக்கரௌரா (Ahraura) இந்தியாவின் உத்தப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மிர்சாபூர் மாவட்டத்தில் அமைந்த அக்கரௌரா சிற்றூரில் அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டு கொண்ட சிற்றூர் ஆகும்.
அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டு
அக்ரௌரா சிற்றூரின் சிறு பாறையில் பாளி மொழியில் பிராமி எழுத்துக்களில் பொறித்த அசோகர் நிறுவிய சிறு பாறைக் கல்வெட்டு உள்ளது.
இதனையும் காண்க
- அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்
- அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
- [[அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 26 December 2018.