அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்


தகவல் விவரம்
இறைவி தாண்டேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி (பார்வதி)
திருத்தலம் மேல் மலையனூர்
மந்திரம் ஓம் சக்தி ஓம் அங்காள பரமேஸ்வரி போற்றி
இறைவன் தாண்டேஸ்வரர் (சிவன்)
ஆயுதங்கள் திரிசூலம், உடுக்கை, வாள், கபாலம், பாசம், பிரம்பு
குன்று கழுகு
தல விருட்சம் வில்வம், மயில் கொன்றை
தீர்த்தம் அக்னி தீர்த்தம்

மூலவர்

இக்கோயிலில் அம்பாள் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே அழைக்கின்றனர்.[1]

தல வரலாறு

விழாக்கள்

ஆடி வெள்ளிக்கிழமை, நவராத்திரி, கார்த்திகை, தைப் பொங்கல், மாசி மாதத் தேர்த்திருவிழா உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலின் நடைபெறுகின்றன. [2]

மேற்கோள்கள்

  1. மேல்மலையனூர். viluppuram.nic.in/.
  2. அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், தினமலர் கோயில்கள்