அங்கிரனோயா
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
7°1′1″N 80°32′45″E / 7.01694°N 80.54583°E
| அங்கிரனோயா | |
| மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 693 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
அங்கிரனோயா | |
|---|---|
| ஆள்கூறுகள்: 7°1′1″N 80°32′45″E / 7.01694°N 80.54583°E |
அங்கிரனோயா (Hangran oya) இலங்கையின் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் நாவலப்பிட்டி, கல்படை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்து செல்கின்றன.
