அசிமில்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அசிமில் என்பது அல்போன்சு சேரேல் என்பவரால் 1929ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு நிறுவனம். இது அந்நிய மொழிகளில் புத்தகங்களை எழுதவும் வெளியிடவும் செய்கிறது. இதன் முதல் வெளியிடப்பட்ட நூல் Anglais Sans Peine என்னும் பிரெஞ்சு நூல் ஆகும். இதுவரை இது பல மொழிகளில் பல புத்தகங்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளது.