அச்சங்குளம்
Jump to navigation
Jump to search
அச்சங்குளம் | |
|---|---|
| நாடு | |
| மாகாணம் | வடமாகணம் |
| மாவட்டம் | மன்னார் |
| அரசு | |
| • ஊர் அலுவலர் | சே. ஈ. கைடிபொன்னலன்[1] |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 5,085 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (Sri Lanka Standard Time) |
அச்சங்குளம் (Achchankulam) என்பது இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும்.[2]
அமைவிடம்
8° 49' 60N நிலநேர்க்கோட்டிலும், 79° 55' 60E நிலநிரைக்கோட்டிலும் அமைந்துள்ளது. [3]
மக்கள் தொகை
இந்த நகரத்தின் மக்கள் தொகை 5085 ஆகும்.[3]
8°50′N 79°56′E / 8.833°N 79.933°E
மேற்கோள்கள்
- ↑ "கிராம அதிகாரிகள் பிரிவூகள்". பிரதேச செயலகம், நானாட்டான். Retrieved 17 சனவரி 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ward Map of Nanattan Pradeshiya Sabha-Mannar District" (PDF). மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு. Archived from the original (PDF) on 2017-11-15. Retrieved 17 சனவரி 2016.
- ↑ 3.0 3.1 "நகரத்தின் தகவல்கள்". Retrieved 16 சனவரி 2016.