அதிசய ராகம்
Jump to navigation
Jump to search
| அதிசய ராகம் | |
|---|---|
| இயக்கம் | மோகன்ராஜ் |
| தயாரிப்பு | ஆர். எஸ். மோகன் ராஜன் பிலிம்லாண்ட்ஸ் அகடமி |
| இசை | ராஜமணி |
| நடிப்பு | டெல்லி கணேஷ் விஜய் ஆனந்த் ஜமீலா மாலிக் |
| வெளியீடு | நவம்பர் 16, 1979 |
| நீளம் | 2985 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அதிசய ராகம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] மோகன்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், விஜய் ஆனந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. Retrieved 2021-11-09.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)