அத்தாரிண்டிகி தாரேதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அத்தாரிண்டிகி தாரேதி
இயக்கம்திரிவிக்ரம் சிறீவாஸ்
கதைதிரிவிக்ரம் சிறீவாஸ்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புபவன் கல்யாண்
பூமன் இரானி
நதியா
சமந்தா
பிரணிதா
பிரம்மானந்தம்
அலி
படத்தொகுப்புபிரவின் புடி
கலையகம்ரிலையன்ஸ் என்டர்டென்மெயின்ட் & சிறீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா
விநியோகம்ரிலையன்ஸ் என்டர்டென்மெயின்ட்
வெளியீடு27 செப்டம்பர் 2013 (2013-09-27)[1]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு60 கோடி (US$7.5 மில்லியன்)
மொத்த வருவாய்190.44 கோடி (US$24 மில்லியன்)(60 days gross)[2]

அத்தரிண்டிகி தாரேதி (பொருள்:அத்தை வீட்டுக்கு வழியென்ன?) 2013இல் வெளிவந்த தெலுங்கு நகைச்சுவைத் திரைப்படமாகும். திரிவிக்ரம் சிறீவாஸ் இப்படத்தினை இயக்கினார். பவன் கல்யாண், சமந்தா ருத் பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

பாடல் பாடியோர் இசை நேரம்
ஆரடு குல புல்லெட்டு விஜய் பிரகாஷ், எம். எல். ஆர். கார்த்திகேயன் ஸ்ரீ மணி 4:42
நின்னு சூட கானே தேவி ஸ்ரீ பிரசாத் தேவி ஸ்ரீ பிரசாத் 5:27
தேவ தேவம் பி. ஸ்ரீராம், ரீட்டா ராமஜோகய்ய சாஸ்த்திரி 1:42
பாபு காரி பொம்ம சங்கர் மகாதேவன் ராமஜோகய்ய சாஸ்த்திரி 4:38
கிர்ராகு நரேந்திரன், டேவிட் ராமஜோகய்ய சாஸ்த்திரி 3:56
டைம் டு பார்டீ டேவிட் , மால்க டி சுபா ராமஜோகய்ய சாஸ்த்திரி 6:56
காடம ராயுடா பவன் கல்யாண் 1:11

ஆதாரங்கள்

  1. "Pawan's AD to release on 27th". Maastars.com. பார்க்கப்பட்ட நாள் 23 September 2013.
  2. "Attarintiki Daredi Collections". V News. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-12-07.

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=அத்தாரிண்டிகி_தாரேதி&oldid=38156" இருந்து மீள்விக்கப்பட்டது