அந்தஸ்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அந்தஸ்து
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டாயுதபாணி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுரளி
இளவரசி
லட்சுமி
ஜெய்சங்கர்
கவுண்டமணி
ராதாரவி
தேங்காய் சீனிவாசன்
வி. கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவுவி. ராமமூர்த்தி
படத்தொகுப்புஎம். ஜி. பாலு ராவ்
வெளியீடுசனவரி 14, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்தஸ்து இயக்குனர் ஆர். தியாகராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1985.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "அந்தஸ்து / Anthasthu (1985)". Screen4Screen (in English and தமிழ்). Archived from the original on 1 March 2023. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  2. "Anthasthu". JioSaavn. 31 December 1985. Archived from the original on 4 September 2020. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=அந்தஸ்து&oldid=30041" இருந்து மீள்விக்கப்பட்டது