அனசந்திரம்
Jump to navigation
Jump to search
அனசந்திரம் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635117 |
அனசந்திரம் (Anasandiram) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், மருதாண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
அமைவிடம்
அனசந்திரமானது கிருஷ்ணகிரி- பெங்களூர் சாலையில் சூளகிரியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 292 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
பெருங்கற்காலச் சின்னங்கள்
அனசந்திரத்ல் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்பதுக்கைகள் கண்டறியபட்டுள்ளன. இந்தக் கல்பதுக்கையில் மூடு கல்லில் குழிவடிவங்கள் உள்ளன. இந்த குழிவடிவங்கள் தேங்காய் சிரட்டையின் குழி அளவு உள்ளன. இவை மூடுகல் முழுவதும் சீரான இடைவெளியில் வெட்டப்பட்டுள்ளன. இதேபோன்ற குழிவடிவங்கள் வேடர் தட்டக்கலில் கண்டறியபட்ட கல்பதுக்கைகளிலும் காணப்படுகின்றன.[2]
மேற்கோள்
- ↑ "Anasandiram Village". www.onefivenine.com. Retrieved 2023-07-11.
- ↑ த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். p. 138.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link)