அனுஷ்தானா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அனுஷ்தானா என்பது 2012 இல் வெளிவந்த மலேசியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். பரபரப்பு வகையைச் சேர்ந்த இத் திரைப்படத்தை சந்தோசு கேசவன் இயக்கினார். இப்படத்துக்கு ஜெய் இசையமைத்துள்ளார். இப் படத்தின் கதாநாயகியாக ஹானியும் கதாநாயகனாக ஆனந்தும் நடத்துள்ளார்கள்.[1]

மேற்கோள்கள்

  1. "Anushthaana Movie Launching". Archived from the original on 2013-03-31. பார்க்கப்பட்ட நாள் 2013-04-11.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=அனுஷ்தானா&oldid=26722" இருந்து மீள்விக்கப்பட்டது