அன்னம் (இதழ்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அன்னம் 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் இல.பி.வெங்கடேசன் ஆவார். இது சிறுவர்களுக்கான சுவையான ஒரு நீண்ட சிறுவர் கதை, எழுத்துப் போட்டி, பரிசு வழங்கல் எனப் பலவகையான படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.