அன்வர் கான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அன்வர் கான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 102
ஓட்டங்கள் 15 2255
மட்டையாட்ட சராசரி 15.00 20.87
100கள்/50கள் -/- 1/9
அதியுயர் ஓட்டம் 12 101*
வீசிய பந்துகள் 32 13493
வீழ்த்தல்கள் - 209
பந்துவீச்சு சராசரி - 29.43
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 7/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 58/-
மூலம்: [1]

அன்வர் கான் (Anwar Khan ), உருது :انور خان பிறப்பு: டிசம்பர் 24 1955 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 102 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=அன்வர்_கான்&oldid=248131" இலிருந்து மீள்விக்கப்பட்டது